சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தலைவர் நியமனம்

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Dilith Jayaweera
By Rakshana MA Jul 19, 2025 04:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக பிரபல வர்த்தகரான ரி.ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டார்.

வெருகல் பிரதேச சட்டவிரோத மணல் அகழ்வால் மக்கள் பாதிப்பு

வெருகல் பிரதேச சட்டவிரோத மணல் அகழ்வால் மக்கள் பாதிப்பு

புதிய தலைவர் 

அதற்கான நியமன கடிதத்தினை வெள்ளிக்கிழமை (18) கட்சி காரியாலயத்தில் வைத்து கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் ஜெயவீர வழங்கிவைத்தார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தலைவர் நியமனம் | Hari Prathap Appointed Batticaloa Leader

இதன்போது கட்சின் தேசிய அமைப்பாளர் அமனுகம கலந்துகொண்டார். 

மட்டக்களப்பில் தனியார் வகுப்புகளுக்கு தடை! வெளியான அறிவிப்பு

மட்டக்களப்பில் தனியார் வகுப்புகளுக்கு தடை! வெளியான அறிவிப்பு

இன ரீதியான கல்வி வலயங்கள் வேண்டாம்! இம்ரான் மஹ்ரூப் விசேட கோரிக்கை

இன ரீதியான கல்வி வலயங்கள் வேண்டாம்! இம்ரான் மஹ்ரூப் விசேட கோரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW