சற்றுமுன்னர் ஒருவர் சுட்டுக்கொலை

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jun 24, 2023 07:15 PM GMT
Fathima

Fathima

அம்பலாங்கொட நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சில நிமிடங்களுக்கு முன்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.