சேவையில் இணைக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள்: கல்வி அமைச்சின் அறிவிப்பு

Ministry of Education A D Susil Premajayantha Sri Lankan Peoples Sri Lanka Government Education
By Fathima Jun 14, 2023 08:01 PM GMT

பட்டதாரி ஆசிரியர்களை சேவையில் இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் மேலும் 5,500 பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் சேவைக்கு இணைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் நியமனம்

சேவையில் இணைக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள்: கல்வி அமைச்சின் அறிவிப்பு | Graduate Teachers Appointment Ministry Ofeducation

இதற்கமைய 35 வயதுக்கு மேற்படாத பட்டதாரிகளே, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாளை மறுதினம் 7 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்