ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
Education
By Mayuri
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது பரீட்சை நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்குமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்(Video)
கடுமையான நடவடிக்கை
இந்த தடையை மீறி செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை 2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி 2,888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |