அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Department of Pensions
By Rakshana MA Dec 08, 2024 07:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் நேற்று (07) வெளியிடப்பட்டுள்ளது.

மாவடிப்பள்ளி அனர்த்தம்! மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு

மாவடிப்பள்ளி அனர்த்தம்! மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு

ஓய்வூதியம்..

குறித்த சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் | Government Servent Salary Increase In Sri Lanka

மேலும், குறித்த சுற்றறிக்கையில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை நிதி வழங்கள் தொடர்பான திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணவின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

உணவின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW