சம்மாந்துறையில் திறக்கப்பட்டுள்ள அரச நெல் களஞ்சியசாலை
Sri Lankan Peoples
Eastern Province
Sammanthurai
Rice
By Rakshana MA
அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய, நேற்று(06) சம்மாந்துறையில் நெற்சந்தை சபையின் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நெற்சந்தை சபையின் சம்மாந்துறை கிளையின் நெற் களஞ்சியசாலை நெல் கொள்வனவை மேற்கொண்டு சேமித்து வைக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நெல் களஞ்சியசாலை
இதேவேளை, நிந்தவூரில் உள்ள நெல் சந்தை சபையின் கிளை மற்றும் நெல் களஞ்சியசாலை மூடப்பட்டிருந்ததுடன், களஞ்சியசாலை அமைந்துள்ள பிரதேசம் காடாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/b0d19457-0155-4a15-80d1-1539d520e18f/25-67a5856a8a652.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c56a231d-76d1-4d00-a427-55bb2270e188/25-67a5856b1c7e7.webp)