சுற்றுலா பயணமாக வெளிநாடு செல்லும் கோட்டாபய ராஜபக்ச
Gotabaya Rajapaksa
Sri Lanka
Dubai
Sri Lankan political crisis
By Fathima
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச உல்லாசப் பயணமாக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி இதற்கு முன்னரும் டுபாய் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.