தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Oct 29, 2024 10:19 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்க விலை மீண்டும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது.

அதன்படி, இன்றைய தினம் (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 810,865 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,610 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 228,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 26,230 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 209,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 25,040 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 200,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW