தங்க விலையில் தொடர் மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Oct 25, 2024 09:17 AM GMT

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 803,011 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் நிலைக்கப்போவதில்லை : ரிஷாட் பகிரங்கம்

முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் நிலைக்கப்போவதில்லை : ரிஷாட் பகிரங்கம்

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,330 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 226,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,970 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 207,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,790 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 198,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

உயிரை பறிக்கும் தொலைபேசி அழைப்புக்கள்: போலி காணொளிக்கு விளக்கம்

உயிரை பறிக்கும் தொலைபேசி அழைப்புக்கள்: போலி காணொளிக்கு விளக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW