தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Oct 22, 2024 09:33 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்துச் செல்கின்றது.

அதன்படி, இன்றைய தினம் (22) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 801,443 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல்

கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல்

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,280 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 226,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,930 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 207,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,750 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW