தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Oct 09, 2024 08:25 AM GMT
Laksi

Laksi

 இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்த தங்கத்தின் விலையானது தற்போது குறைவடைந்து செல்கின்றது.

அதன்படி, இன்றைய தினம் (9) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,563 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,150 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,890 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 199,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,760 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்

சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW