சடுதியாக குறைவடையும் தங்க விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka
By Laksi Oct 08, 2024 08:38 AM GMT
Laksi

Laksi

 இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்த தங்கத்தின் விலையானது தற்போது குறைவடைந்து செல்கின்றது.

அதன்படி, இன்றைய தினம் (8) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 775,670 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல்

பாலின் விலை தொடர்பில் வெளியான தகவல்

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,370 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 218,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சடுதியாக குறைவடையும் தங்க விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,090 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,950 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 191,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW