தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Sep 12, 2024 06:28 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (12) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,425 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருதில் ரணிலின் பிரசார கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

சாய்ந்தமருதில் ரணிலின் பிரசார கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,720 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 213,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,500 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 195,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 187,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பிரசாரம் செய்ய நான் கோரவில்லை: விக்னேஸ்வரன்

முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பிரசாரம் செய்ய நான் கோரவில்லை: விக்னேஸ்வரன்

கடவுச்சீட்டு தொடர்பில் திரன் அலஸ் வெளியிட்டுள்ள தகவல்

கடவுச்சீட்டு தொடர்பில் திரன் அலஸ் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW