இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை

Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Aug 23, 2024 11:55 AM GMT
Laksi

Laksi

 இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று (23) வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 750,984 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,500 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 211,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,300 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 194,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,190 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 185,500  ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW