இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி..!

Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Aug 12, 2024 07:41 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (12) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 730,506 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல்

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,770 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 206,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி..! | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,630 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)189,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,550 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 180,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம்

அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW