வீழ்ச்சி காணும் தங்க விலை

Today Gold Price Economy of Sri Lanka Daily Gold Rates Gold
By Laksi Aug 08, 2024 06:53 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (8) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 722,690 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,500 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண்  203,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வீழ்ச்சி காணும் தங்க விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,380 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)187,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,320 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 178,500  ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மக்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய துறை: ரணில் அறிவிப்பு

இலங்கை மக்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய துறை: ரணில் அறிவிப்பு

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW