நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Dollars
By Mayuri Aug 08, 2024 04:54 AM GMT

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாதத்தில் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 5.64 பில்லியன் அமெரிக்க டொலராக சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

உத்தியோகபூர்வ கையிருப்பு

கடந்த ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பானது 5.65 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி | Notification Of Central Bank Of Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW