தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்

Sri Lanka Today Gold Price Gold
By Laksi Aug 07, 2024 07:30 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (7) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 724,799 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் தொடரும் வன்முறை: ரணில் கூறியுள்ள விடயம்

பங்களாதேஷில் தொடரும் வன்முறை: ரணில் கூறியுள்ள விடயம்

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,570 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 204,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் | Gold Price Today In Sri Lanka

 அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,440 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)187,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 179,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

திருகோணமலையில் மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு

திருகோணமலையில் மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு

பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW