பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 07, 2024 04:54 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம் தொடர்பில் வேட்பாளர்களை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் இரு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

ஏறாவூர் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் இரு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை

இந்த விடயம் தொடர்பில் வேட்பாளர்களை தெளிவுபடுத்த வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும், ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்த யோசனைக்கு இணங்கியுள்ளனர்.

பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Ban Use Politic In Presidential Election Campaign

மேலும், பிரசாரங்களின் போது பாரியளவில் பொலித்தின் பயன்படுத்துவதனால் சுற்றுச்சூழலுக்கு பாரியளவு தீங்கு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டம்

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டம்

அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம்

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதனை தவிர்ப்பது குறித்து தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Ban Use Politic In Presidential Election Campaign

இதன்போது, தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதனை தடுப்பது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும், அபிவிருத்தி பணிகள், அங்குரார்ப்பணங்கள் என்பனவற்றின் போது அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

க்ளப் வசந்த கொலைச் சம்பவம் - மற்றுமொருவர் கைது

க்ளப் வசந்த கொலைச் சம்பவம் - மற்றுமொருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW