இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள தங்கத்தின் விலை

Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Jul 29, 2024 07:04 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று (29.07.2024) மீண்டும் அதிகரித்துள்ளது. 

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 727,113 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,650 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 205,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,520 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 188,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,450  ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 179,550 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்கள்: அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ள விடயம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்கள்: அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ள விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW