ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாவை அடைந்த தங்கத்தின் விலை
Gold Price in Sri Lanka
Sri Lanka Economic Crisis
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Fathima
நாட்டில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று(28.06.2023) தங்க விலை சற்று குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 592,435 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 167,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,300 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.