தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Gold Price in Sri Lanka Colombo Today Gold Price Daily Gold Rates
By Chandramathi Nov 15, 2025 08:06 AM GMT
Chandramathi

Chandramathi

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (15) சற்று அதிகரித்துள்ளது.

தங்க விலை நிலவரம்  

கொழும்பு, செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும்போது ரூ.10,000 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! | Gold Price Today

அதன்படி, இன்று (15) காலை கொழும்பு, செட்டியார் தெரு தங்கச் சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.305,200 ஆக குறைந்துள்ளது. நேற்று, ரூ.315,500 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேற்று (14) ரூ.340,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் விலை இன்று ரூ.330,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.