தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Apr 02, 2025 06:17 AM GMT
Laksi

Laksi

நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(2) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 929,739 ரூபாவாக காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு!

இன்றைய தங்க விலை

24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 32,800 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுணொன்று 262,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | Gold Price In Srilanka Gold Market

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 30,070 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 240,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 28,700ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams)229,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அம்பாறையில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW