இலங்கையில் ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாயால் குறைந்த தங்க விலை வீழ்ச்சி
Gold Price in Sri Lanka
Sri Lanka
Today Gold Price
Gold
By Faarika Faizal
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17.10.2025) ஒப்பிடுகையில் இன்று (18.10.2025) 20,000 ரூபாயினால் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் 379,200 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 360,800 ரூபாவாக குறைந்துள்ளது.
இதேவேளை, நேற்று 410,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 390,000 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தமையால் இலங்கையிலும் தங்க விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |