சடுதியாக குறையும் தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Chandramathi Aug 11, 2023 07:21 AM GMT
Chandramathi

Chandramathi

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபா சரிவடைந்துள்ளது.

அந்தவையில் இன்றையதினம்(11.08.2023) இலங்கை ரூபாவின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 613,831 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 158,850 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 173250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சடுதியாக குறையும் தங்கத்தின் விலை | Gold Price In Sri Lanka Today

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இன்றைய தினம் தங்கத்தின் விலை நிலையானதாக காணப்படுவதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக காணப்படுகிறது.