தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
Gold Price in Sri Lanka
Sri Lanka
Today Gold Price
Sri Lankan Peoples
Gold
By Fathima
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இவ்வாறான சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.
தங்கவிலை நிலவரம்
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக காணப்படுகிறது.