க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Sri Lankan Schools Education
By Fathima May 27, 2023 06:55 AM GMT
Fathima

Fathima

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு | Gce Ol Examination Re Correction Results 2021

பரீட்சை திணைக்களம்

மேலும், மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தொடர்பில் தெரிந்துகொள்ள பரீட்சை திணைக்களத்தின் பாடசாலைகள், பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறு கிளை என்பவற்றை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கு 80,272 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.