க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தாமதம்: கல்வி அமைச்சர்

Ministry of Education A D Susil Premajayantha Education
By Fathima Sep 24, 2023 01:17 PM GMT
Fathima

Fathima

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் பிற்போடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சாதாரண தரப் பரீட்சைகளும் ஒன்றரை மாத கால அளவில் நிச்சயமாகப் பிற்போடப்படும்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தாமதம்: கல்வி அமைச்சர் | Gce Ol Exam Posponted Education Minister

உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அடுத்த வாரம் உத்தியோபூர்வமாக அறிவிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.