தபால் சேவை அத்தியாவசிய சேவையாகும் வர்த்தமானி
Bandula Gunawardane
Sri Lanka Government Gazette
New Gazette
By Fathima
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று (08) காலை இதற்காக கையொப்பமிட்டதாகவும் தெரிவித்தார்.