நாட்டின் சில பகுதிகளில் எரிபொருள் விநியோகம் இரத்து
National Fuel Pass
Weather
By Fathima
நாட்டில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக வீதிகள் முடப்பட்டுள்ளமையால் பல பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமை போல் இடம்பெறும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.