முள்ளிப்பொத்தானை அல் ஹிஜ்ரா ஜும்மா பள்ளி பகுதியில் இலவசமாக வழங்கப்படும் மீன்!
Trincomalee
By Fathima
திருகோணமலை மாவட்டத்தில் மக்களுக்கு இலவசமாக மீன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை-முள்ளிப்பொத்தானை அல் ஹிஜ்ரா ஜும்மா பள்ளி பகுதியில் இவ்வாறு மீன் இலவசமக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவசமாக வழங்கப்படும் மீன்
குறித்த பகுதியில் மீன் இலவசமாக வழங்கப்படும் காட்சிகள் காணொளியாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலவசமாக வழங்கப்படும் மீனை பெற்றுக்கொள்வதற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வருகை தந்துள்ளனர்.