குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வைத்தியர் கைது

CID - Sri Lanka Police Sri Lanka Crime
By Laksi Dec 07, 2024 12:35 PM GMT
Laksi

Laksi

தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொனஹேன, பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்

வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்

நீதிமன்றத்தில் முன்னிலை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வைத்தியர் கைது | Fraudulent Doctor Arrested

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் :சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் :சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய முகாமில் வெளிநோயாளர் பிரிவு திறப்பு வைப்பு

மத்திய முகாமில் வெளிநோயாளர் பிரிவு திறப்பு வைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW