இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள் : கிளிநொச்சியில் வடிந்தோடும் வெள்ளம்

Kilinochchi Sri Lankan Peoples Climate Change Weather Floods In Sri Lanka
By Rakshana MA Nov 30, 2024 08:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் கடந்த சில நாட்களாக மையம் கொண்டிருந்த அடை மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களால் இயல்பு வாழ்வினை முன்னெடுக்க முடியாமல் இருந்தது.

இதனை தொடரந்து இன்று(30) கிளிநொச்சியில்(Kilinochchi)  வெள்ளம் வடிந்து வருகின்றது.

மேலும் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

வடிந்தோடும் வெள்ளம்

இதற்கிடையில் செய்கை நிலங்களிலிருந்தும் வெள்ளம் வடிந்து வருகின்றமையால், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்ட மக்களிற்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள் : கிளிநொச்சியில் வடிந்தோடும் வெள்ளம் | Flood Recovery In Kilinochchi Sri Lanka

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

காலநிலை மாற்றத்தால் 37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு

காலநிலை மாற்றத்தால் 37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery