ஜப்பான் சென்ற விமானம் திடீரென கொழும்பில் தரையிறக்கம்

Bandaranaike International Airport Colombo Japan
By Fathima Jun 28, 2023 11:41 PM GMT
Fathima

Fathima

ஜப்பான் சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  திடீரென கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 454 02 மணித்தியாலங்களின் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.