இலங்கை தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் முதல் திருநங்கை

Sri Lanka Election General Election 2024
By Laksi Oct 26, 2024 02:30 PM GMT
Laksi

Laksi

இலங்கை தேர்தல் வரலாற்றில் திருநங்கை ஒருவர் முதன் முறையாக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா எனும் திருநங்கையே பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இவர், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 63 சதவீத வாக்குகள் பதிவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 63 சதவீத வாக்குகள் பதிவு

இலங்கை சோசலிசக் கட்சிக்கு நன்றி

இந்நிலையில் “பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நிமேஷா நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் முதல் திருநங்கை | First Transgender Woman Contest General Election

அத்தோடு, இலங்கை தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற வரலாற்றினை தான் படைத்திருப்பதாகவும் சானு நிமேஷா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW