பங்களாதேஷின் டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்து

Bangladesh
By Fathima Nov 26, 2025 12:29 PM GMT
Fathima

Fathima

பங்களாதேஷின் டாக்காவில் உள்ள குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

தீ விபத்து 

இதற்கமைய டாக்காவில் வரிசையாக இருந்த வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,500 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

தீயை அணைக்க சுமார் 19 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தீயை அணைக்க சுமார் ஐந்து மணி நேரம் எடுத்துக்கொண்டதாகவும் 80000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாககவும் தெரிவிக்கப்படுகிறது.