ஒருவகையான காய்ச்சல் பரவல் - மற்றுமொரு கைதி உயிரிழப்பு

By Mayuri Dec 31, 2023 06:54 AM GMT
Mayuri

Mayuri

மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

53 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.