திருகோணமலையில் கோர விபத்து

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA May 25, 2025 06:51 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை(Trincomalee) திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவமானது இன்று(25) காலை இடம்பெற்றுள்ளது.

அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்

அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்

கோர விபத்து 

மேலும், இதன்போது மோட்டார் சைக்கிளும் வேனும் மோதிய குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் கோர விபத்து | Fatal Accident In Trincomalee

இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

உப்பு இறக்குமதி தடை குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு

உப்பு இறக்குமதி தடை குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு

ஒரே மேடையில் இடம்பெற்ற இரு இனத்தவரின் திருமண நிகழ்வு

ஒரே மேடையில் இடம்பெற்ற இரு இனத்தவரின் திருமண நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    


GalleryGalleryGalleryGalleryGallery