கல்முனையில் நோன்புப்பெருநாள் தொழுகை நிகழ்வுகள் (Photos)
Festival
Kalmunai
By Thahir
சர்வதேசப்பிறை நோன்புப்பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
புனித "ஈதுல் பித்ர்" நோன்புப்பெருநாள் தொழுகை இன்று (21.04.2023)ல்முனை ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி சாபித் (ஷரயி,ரியாதி) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பெருநாள் தொழுகை
இந்த பெருநாள் தொழுகையில் பெருந்திரளான ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
