எதிர்வரும் 2ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நோன்பு திறக்கும் நிகழ்வு! அனைவருக்கும் அழைப்பு

Colombo Festival
By Fathima Mar 30, 2023 11:45 AM GMT

எதிர்வரும் 2ஆம் திகதி மாலை, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நோன்பு திறக்கும் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

இந்த நோன்பு திறக்கும் நிகழ்வு அறக்கட்டளை சூப் கிச்சன் இலங்கை மற்றும் டொரிங்டன் வாக்கர்ஸ் குழுமம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இலங்கையர்களாக ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து ஒற்றுமையுடன் கைகோர்க்க இந்த நிகழ்வில் பங்கேற்க அணைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.