உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!!

Central Bank of Sri Lanka Sri Lanka Dollars Social Media
By Rakshana MA Nov 10, 2024 01:48 PM GMT

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உலக சந்தையில், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.38 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஏறாவூர் இஹ்லாஸ் பாலர்பாடசாலை முன்பள்ளி விடுமுறைக் கொண்டாட்டம்

ஏறாவூர் இஹ்லாஸ் பாலர்பாடசாலை முன்பள்ளி விடுமுறைக் கொண்டாட்டம்

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

மேலும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.87 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!! | Fall In The Price Of Lubricant Oil In World Market

இதற்கமைய உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.66 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தில் பணியாற்றிய நாட்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

வடமாகாணத்தில் பணியாற்றிய நாட்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

மட்டக்களப்பில் AI உதவியுடன் 5 நிமிடங்களில் கவிதை : சோழன் சாதனை!

மட்டக்களப்பில் AI உதவியுடன் 5 நிமிடங்களில் கவிதை : சோழன் சாதனை!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW