சீனர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை நீட்டிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
China
By Fathima
சீனாவிலிருந்து வருபவர்களுக்கு வரிச்சலுகை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினரொருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் பணிபுரியும் மக்களிடம் வரி விதிக்கும் அரசாங்கம் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு வரிச்சலுகை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் எந்தவித வெளிப்படைத்தன்மையும் அற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.