ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பம்: நீடிக்கப்பட்ட கால எல்லை

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 06, 2024 04:44 AM GMT

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

இலவச உரம் வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

காலம் நீடிப்பு

முன்னதாக நேற்று (05) நள்ளிரவு 12 மணியுடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பம்: நீடிக்கப்பட்ட கால எல்லை | Extension Accept Applications Postal Voting

இந்த நிலையில், அது தற்போது ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள்

புதிய திட்டங்கள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

புதிய திட்டங்கள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW