வடமராட்சி குடத்தனையில் வெடிபொருட்கள் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kajinthan
வடமராட்சி குடத்தனை பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு செந்தமான காணி ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினரால் இவை குறித்த இடத்தில் இருப்பது இன்றையதினம்(23.07.2023) கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்ற அனுமதி
இதன்போது ரி-56 ரக துப்பாக்கிகள் 2, மகசின்கள் 8, ரவுண்ஸ் பெட்டி 1 மற்றும் குண்டுகள் 8 என்பன மீட்கப்பட்டன.
நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் குறித்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

