விலை போகும் ஆண்கள் விடையில்லாப் பெண்கள்
Mahir Mohideen
மணச் சந்தை - மானம் ஈனம சூடு சுரண சுயமரியாத ஆண்ம
எல்லாமெ விற்பனைக்கு! படிப்பு பட்டம பணி பாரம்பரியம தகுதி தராதரத்துக் கேற் விலைகளும பேரங்களும்!
மனசாட்சியைத தொலைத்து விட்டுக கை யெழுத்தாகிறத மண ஒப்பந்தம்! சாட்சியாய சொந்தங்கள் பந்தங்கள்!
கந்துவட்டிக்காரர்களாய உருவெடுக்கிறார்கள பிள்ளை வீட்டார்!
கொத்தடிமை ஆக்கப்படுகிறாள மணப் பெண்! பெண்ணைப பெற்ற கடன் ....
கேட்கும் போதெல்லாம கொடுக்கும நிர்ப்பந்தத்தில பெண் வீட்டார்! பிள்ளையைப பெற்ற கடனும்....
வளர்த்த செலவும வசூலிக்கும் நிலையில பிள்ளை வீட்டார்!
பொன் முட்டையிடும வாத்தாய இருத்தல் வேண்டும மணப் பெண்!
அன்றேல விளக்கேற்ற வந்தவளின வாழ்க்கை விளக்கு...?
மண்ணில பிறந்த பெண்ணுக்க மண்ணெண்ணெய செந் தீயால அபிஷேகம்!
பெண்ணினத்துக்க இழைக்கப்படும கொடுமைகள் அநீதிகள்!
பெண்களே காரணமாய இருக்கும் நிலைமைகள அவலங்கள்!
மனிதம் செத்துவிட் சமுதாயத்தில மானங் கெட்டவர்களின பெருக்கம்!
பணத்துக்கா விலை போகும பெண்ண சமூகம அழைக்கும் பெயர்..
வேசி! வரதட்சணையின் பெயரில பணத்துக்கும் பொருளுக்கும விலை போகும ஆண்களையும அவர்களுக்கு உடந்தையாய இருப்போரையும என்னென்று அழைப்பது...?
கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் வரதட்சணை பற்றி கவிதை ஒன்று!
படித்ததில் பிடித்தது நீங்களும் படிக்க இங்கு இணைக்கின்றேன்.