Exclusive - சுகாதார அமைச்சில் வைத்து பறிக்கப்பட்ட தொலைபேசிகள் : வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தும் தகவல்கள்
கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சிற்கு நான் சென்றபோது அங்கு என்னுடைய தொலைபேசிகள் பறித்து வைத்துக்கொள்ளப்பட்டன. இவை மீண்டும் எனக்கு போராட்ட வரலாற்றையே நினைவுப்படுத்துகின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா(Dr.Archuna) தெரிவித்தார்.
சிலநேரம் நான் இவை அனைத்தையும் பதிவு செய்கின்றேன் என அவர்கள் நினைத்திருக்கக் கூடும் என்றும் வைத்தியர் அர்ச்சுனா கூறினார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் நான் இருந்து அங்கிருக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் போது இருந்த சூழ்நிலைக்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் வைத்தியர் அர்ச்சுனா இதன்போது தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |