63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

Sri Lankan Peoples Economy of Sri Lanka Value Added Tax​ (VAT)
By Rakshana MA Jan 02, 2025 05:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போதுள்ள விசேட பண்ட வரியை தொடர்ந்தும் பேணுவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை உரிய வரிகளை நடைமுறைப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

பொருட்களின் விலை

இவ்வாறு பண்டங்களுக்கான வரியில் மாற்றங்களை ஏற்படுத்தாது பேணுவதன் மூலம் பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்படுத்தப்படாது என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல் | Excise Duty On Essential 63 Items

அத்துடன், உள்ளூர் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களை பாதுகாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் வரி விகிதங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சி

இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சி

சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு வரி : வெளியான தகவல்

சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு வரி : வெளியான தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW