இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சி
Sri Lanka
Sri Lankan Peoples
By Anadhi
இலங்கையில் அண்மைக்காலமாக வருடாந்த பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிர்ச்சிகரமான தகவலை குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பு
இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து தற்போதைக்கு 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டிசம்(Autism) மட்டுமின்றி புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களும் குழந்தைகளை அதிகம் பாதிப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.