சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

Potato Sri Lanka Economy of Sri Lanka Sugar Price
By Laksi Sep 04, 2024 07:26 AM GMT
Laksi

Laksi

நாட்டில் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபா வரையிலும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

விலை நிர்ணயம்

அத்தோடு,  இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 முதல் 232 ரூபாய் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை | Essential Food Items Price In Sri Lanka

மேலும், 400 கிராம் பால்மாவின் விலை 910 முதல் 1050 ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

மூதூரில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

மூதூரில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW