நாட்டில் அத்தியவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை

Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Medicines
By Rakshana MA Jun 14, 2025 07:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

மத்திய மருந்து சேமிப்பு மையங்களில், 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க, இதனைக் குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார்.

அதேநேரம், மருத்துவமனைகளுக்குள், 50 வகையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலை தொடர் ஏவுகணை கொண்டும் தாக்கும் ஈரான்

இஸ்ரேலை தொடர் ஏவுகணை கொண்டும் தாக்கும் ஈரான்

மருந்துகளுக்கு பற்றாக்குறை

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரகம் தொடர்பான மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளன. புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் அத்தியவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை | Essential Drug Shortage In Srilanka

இந்தநிலையில் அரச மருத்துவ அதிகாரிகளின், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு, அரசாங்கம் விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உப்பு பற்றாக்குறைக்கு எட்டப்பட்ட தீர்மானம்..!

உப்பு பற்றாக்குறைக்கு எட்டப்பட்ட தீர்மானம்..!

பெண்களுக்கு புதிய சட்டம் இயற்றிய நாடு! வெளியான தகவல்

பெண்களுக்கு புதிய சட்டம் இயற்றிய நாடு! வெளியான தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW